DMK | மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் 2 மாதத்தில் பாலம் திறக்கப்படும் திமுக வேட்பாளர் சி.கே.ராஜா
thanthitv
"கோயம்பள்ளி - மேலப்பாளையம் பாலம் 2 மாதங்களில் திறக்கப்படும்"
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சி.கே.ராஜா தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.