அரசியல்

திமுக கிராமசபை கூட்டம் : உதயநிதியிடம் கேள்வி கேட்ட தொண்டர்

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் திமுக சார்பில் கிராம சபைகூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் திமுக சார்பில் கிராம சபைகூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வந்தார். அப்போது கூட்டத்தில் மைக்கை வாங்கி பேசிய ஒருவர், ஸ்டாலின் மீது குற்றஞ்சாட்டி பேசினார்.. இதனால் பரபரப்பு ஏற்பட்டது..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்