அரசியல்

கிராம சபைக் கூட்டங்களை கண்டுபிடித்தது யார்? : கமல்ஹாசன் பேச்சுக்கு உதயநிதி டுவிட்டரில் பதில்

கிராம சபை கூட்டங்களை தாம்தான் கண்டுபிடித்தேன் என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் அறியாமையில் புலம்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தந்தி டிவி
கிராம சபை கூட்டங்களை தாம்தான் கண்டுபிடித்தேன் என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் அறியாமையில் புலம்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2015-ம் ஆண்டில் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டதையும், அதில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற படங்களையும் பதிவிட்டு இதுவே சாட்சி என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்