அரசியல்

வரும் 28ஆம் தேதி ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம்

மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக பொதுக்குழு வருகிற 28 ம் தேதி சென்னையில் கூடுகிறது

தந்தி டிவி

மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக பொதுக்குழு வருகிற 28 ம் தேதி சென்னையில் கூடுகிறது. அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் காலை 9 மணிக்கு, துவங்கும் என்று அறிவித்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக செயற்குழு கூட்டத்தில், தணிக்கை குழு அறிக்கை மற்றும் தலைவர், பொருளாளர் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தமது அறிக்கையில் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு