அரசியல்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு திமுக இன்று உண்ணாவிரதப் போராட்டம்

தந்தி டிவி

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அரசு, ஆளுநரை கண்டித்து திமுகவின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இதேபோல், பிற மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில், அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்