நாடாளுமன்ற தேர்தல் : மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான அணியை முறியடிக்கவே தி.மு.க கூட்டணியில் இணைந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.