அரசியல்

திமுக, காங். கூட்டணி மூழ்கும் கப்பல் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

காங்கிரஸ் ஆட்சியில், 20 லட்சம் கழிவறைகள் மட்டுமே கட்டப்பட்ட நிலையில் மோடியின் ஆட்சியில், 98 சதவீதம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தந்தி டிவி

காங்கிரஸ் ஆட்சியில், 20 லட்சம் கழிவறைகள் மட்டுமே கட்டப்பட்ட நிலையில் மோடியின் ஆட்சியில், 98 சதவீதம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.பெரம்பலூரில் அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், திமுக ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் அவர்கள் கூட்டணி சேர்ந்துள்ளதாகவும் அந்த கூட்டணி மூழ்கும் கப்பல் என்று தெரிவித்தார். 2014ம் ஆண்டுக்கு முன்பு வளரும் நாடுகள் பட்டியலில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த நம் நாடு, மோடி ஆட்சியில் 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளதாகவும் கூறிய அவர், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தவுடன், இந்தியாவில் எங்கும் குடிசை வீடுகள் இருக்காது தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்