அரசியல்

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் : திருநாவுக்கரசர்

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

தந்தி டிவி

* திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

* சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

* இதில் கலந்து கொண்ட திருநாவுக்கரசர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் 3வது பெரிய கட்சியாக இருப்பதாக கூறினார்.

* வரும் தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு