DMK | CM Stalin | அனல் பறக்கும் தொகுதி பங்கீடு.. கொடுக்குமா திமுக?
அனல் பறக்கும் தொகுதி பங்கீடு.. கொடுக்குமா திமுக?
thanthitv
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பு திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதனை காண்போம்.