அரசியல்

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை - ஊழியர்களுக்கு மளிகை, நிவாரண பொருட்கள் வழங்கினார்

திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.

தந்தி டிவி
திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில், மலர் தூவி மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோருக்கு மளிகை பொருட்களும், முக கவசங்கள், சானிடைசர்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை அவர் வழங்கினார். இந்நிகழ்வின் போது சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிகே சேகர்பாபு உடன் இருந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்