அரசியல்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து வரவேற்ற யானை...

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

தந்தி டிவி

திமுக தலைவராக பொறுப்பேற்ற பின், ஸ்டாலின் முதன்முறையாக திருச்சி சென்றார். அவருக்கு விமான நிலையத்தில், மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வாகனத்தில் நின்றிருந்த அவருக்கு, யானை மாலை அணிவித்தது. பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில், தொண்டர்கள் அளித்த பரிசை ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்