DMK Puducherry | டீ குடித்தவாறு வாக்குசேகரித்த திமுக வேட்பாளர் நாக தியாகராஜன் #dmk #puducherry #thanthitv டீக்கடையில் டீ குடித்தவாறு திமுக வேட்பாளர் நாக தியாகராஜன் பிரசாரம் புதுச்சேரி மாநிலம் நிரவி திருப்பட்டினம் பகுதியில் டீக்கடையில் டீ குடித்தவாறு திமுக வேட்பாளர் நாக தியாகராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் பேசிய அவர், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சுற்றுலாவை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறி திமுகவுக்கு வாக்களிக்க கோரி ஆதரவு திரட்டினார்.