அரசியல்

RS BHARATHI | திமுக வேட்பாளர் பட்டியல் - நேர்காணல் முடிந்ததும் அடுத்த அப்டேட் கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

நேர்காணல் முடிந்ததும் அடுத்த அப்டேட் கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

thanthitv

RS BHARATHI | திமுக வேட்பாளர் பட்டியல் - நேர்காணல் முடிந்ததும் அடுத்த அப்டேட் கொடுத்த ஆர்.எஸ்.பாரதி #dmk #rsbharathi #election #tnelection2026 #thanthitv திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த 12 ஆயிரம் பேரின் நேர்காணலும் நிறைவடைந்ததாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பே வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியாகும் என கூறினார். மேலும், தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் பாஜக சின்னம் இடம்பெற்றது குறித்த கேள்விக்கு, தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாக விமர்சித்தார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு