அரசியல்

பேனர் விவகாரம் - தவறு நடக்காது என உதயநிதி ஸ்டாலின் தகவல்

எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும் கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் ஆயிரம் பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள் என்று அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு டிவிட்டரில் குற்றம்சாட்டியிருந்தது.

தந்தி டிவி

எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும் கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் ஆயிரம் பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள் என்று அறப்போர் இயக்கம் என்ற அமைப்பு டிவிட்டரில் குற்றம்சாட்டியிருந்தது. மேலும், ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம் என்று அந்த இயக்கம் தெரிவித்திருந்த நிலையில், இதுபோன்ற தவறு நடக்காது என உதயநிதி ஸ்டாலின் ரிடிவிட் செய்துள்ளார்.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்