Tamilisai | TVK | ``திமுகவும் பாஜகவும்..’’ - தெளிவாக அடித்த தமிழிசை
#tvk #tamilisaisoundararajan #dmk #bjp
திமுக, பாஜக கூட்டணி என குழப்பம் ஏற்படுத்தாமல், தவெகவினர் மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.