அரசியல்

திமுக கூட்டணி - யாருக்கு எந்த தொகுதி?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கி உள்ளது.

தந்தி டிவி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கி உள்ளது. விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி மற்றும் மாநிலங்களவையில் ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் லீக், ஐ.ஜே.கே மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியை தி.மு.க. ஒதுக்கி உள்ளது. 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள நிலையில், எஞ்சியுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்