DMK Alliance | TN Election | மொத்தம் 175 தொகுதிகளில்.. ஒரு வழியாக முடித்து வைத்த முதல்வர் #cmstalin #mkstalin #dmkalliance #thanthitv தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னம் மொத்தம் 175 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. மதிமுக மூன்று தொகுதிகள், கொமதேக மற்றும் மமக தலா இரண்டு தொகுதிகள் என மொத்தம் 7 தொகுதிகளில், திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளன. மதிமுக மேலும் ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளது. மேலும் இன்று (25-03-2026) சில சிறிய கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ள நிலையில், அவர்களும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளனர்.