அரசியல்

DMK Alliance | திமுக கூட்டணி பங்கீடு.. இன்னும் இத்தனை கட்சிகள் இருக்கா!

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு: கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை தீவிரம்

thanthitv

திமுக கூட்டணி பங்கீடு.. இன்னும் இத்தனை கட்சிகள் இருக்கா! #dmk #dmkalliance #tnpolitics #tnelection #election2026 #mkstalin #cmstalin #thanthitv திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தீவிரம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஐ.யூ.எம்.எல் மற்றும் ம.ம.கவுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், விசிக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு