அரசியல்

DMK Alliance | அண்ணா அறிவாலயத்திற்கு வந்தபடியே இருக்கும் கட்சிகள்

DMK Alliance | அண்ணா அறிவாலயத்திற்கு வந்தபடியே இருக்கும் கட்சிகள்

thanthitv

திமுகவுடன் பல்வேறு கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை திமுக கூட்டணியில் போட்டியிட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய திராவிட கழகம், ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, தமிழர் தேசம் கட்சி மற்றும் அனைத்திந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் திமுக சார்பில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

CM Stalin Announcement | ``பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை சிறப்புநிதி போலவே இவர்களுக்கும் ரூ.2000''

Vijay | TVK | தமிழகமே பேசிய விவகாரம் - கொதித்த விஜய்

CM Stalin | தமிழகத்திற்கு மீண்டும் சர்ப்ரைஸ்.. காலையிலேயே ரூ.4000ஐ அக்கவுண்டில் போட்ட தமிழக அரசு

Nellai Nanguneri Case | நெல்லை கொடூரம் - 6 பேரை பிடித்து விசாரிக்கும் போலீஸ்

🔴LIVE : TN Govt |CM Stalin | காலையிலேயே ரூ.4000 அக்கவுண்டில் போட்ட தமிழ்நாடு அரசு