அரசியல்

திமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி?- ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்

திமுக - காங்கிரஸ் இடையே எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்த உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது.

தந்தி டிவி

திமுக - காங்கிரஸ் இடையே எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்த உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை என அழகிரி தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்