5 முக்கிய தொகுதிகள்..திமுக Vs அதிமுக Vs பாமக..நேருக்கு நேர் மோதும் வேட்பாளர்கள் - சூடுபிடிக்கும் தேர்தல் களம்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாமக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், ஆரணி ஆகிய இடங்களில் திமுக, அதிமுகவுடன் பாமக நேருக்கு நேர் மோதுகிறது.