அரசியல்

"எங்களிடம் உள்ளது, கிருஷ்ண பரமாத்மா ஊதுகுழல்" - திமுக குற்றச்சாட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி

"யாருக்கும் தீமை செய்யாது - நன்மையே செய்யும்"

தந்தி டிவி
கஜா புயலை முன்னிட்டு, 13 கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமல்ல, 234 தொகுதிகளிலும் சீரான அளவில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாகவும், அரசியல் லாபத்திற்காக தினகரன் அணியினர் அரசை விமர்சிப்பதாகவும் அவர் குற்றஞ் சாட்டினார். பாஜகவின் ஊதுகுழல் போல அதிமுக செயல்படுவதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஒ. பன்னீர்செல்வம், எங்களிடம் உள்ள ஊதுகுழல், கிருஷ்ண பரமாத்மாவிடம் உள்ள ஊதுகுழல் போன்றது, நன்மை மட்டுமே செய்யும், தீமை செய்யாது என்று தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்