அரசியல்

வரவிருக்கும் தேர்தல் தேமுதிகவுக்கு சவால் - தேமுதிக பொருளாளர் பிரேமலதா

சவாலை எதிர்கொள்ள தேமுதிக தயாராக உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
வரவிருக்கும் தேர்தல்கள், திமுக - அதிமுகவுக்கு மட்டுமல்ல தேமுதிகவுக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ளது என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும் சவாலை எதிர்கொள்ள தேமுதிக தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்