ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற நிலை வந்தால் தமிழகத்திற்கு நல்லது என தெரிவித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நிதி கேட்பதால் கூட்டணிப் பேச்சு வார்த்தைக்கு முடிவு ஏற்படாமல் உள்ளதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்தார்.