அரசியல்

``நாங்க யார்னு தெரியும்ல..'' டிகே சிவகுமார் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி

தந்தி டிவி

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் வேலை பார்த்தவர்...அவருக்கு தங்கள் வலிமை தெரியும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்த நிலையில், அதற்கு பதிலளித்து தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவி​ட்டுள்ளார். அதில், காவல்துறை அதிகாரியாக கர்நாடக மக்களுக்கு விடாமுயற்சியுடன் தான் சேவை செய்ததாகவும், அதுகுறித்து

குறிப்பிட்டதற்கும், இந்த ஏழை மனிதரை வாழ்த்தியதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும், சித்தராமையாவை அவரது நாற்காலியில் இருந்து வீழ்த்தி, கர்நாடக முதல்வராக நினைக்கும் தங்கள் அயராத முயற்சிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்