DK Shivakumar | CM Vijay | ``கர்நாடகா-தமிழ்நாடு காவிரி பிரச்சினை..'' - ``உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள்'' - யாரும் எதிர்பாரா DK.சிவகுமார் பேச்சு மேகதாது திட்டத்தில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு துளி நீரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு பலனளிக்கும் என்று கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.