அரசியல்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைவார்கள் - மாஃபா.பாண்டியராஜன்

அரவக்குறிச்சி உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

அரவக்குறிச்சி உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களில் செந்தில் பாலாஜியை தவிர மற்ற அனைவரும் மீண்டும் அதிமுகவில் இணைவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்