அரசியல்

திண்டுக்கல் சீனிவாசன் வேட்புமனு தாக்கல்.. திண்டுக்கல் தொகுதியில் போட்டி

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தந்தி டிவி

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் அவர், திண்டுக்கல் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை அளித்தார். 2016 தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ள அவர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்