அரசியல்

குழந்தைக்கு பெயர் வைத்த செளமியா அன்புமணி... இப்படியொரு பெயரா..! - மகிழ்ச்சியில் பெற்றோர்

தந்தி டிவி

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வெள்ளிச்சந்தை , மல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் வாகன பிரச்சாரத்தை முடித்து கொண்டு பந்தாரஅள்ளி கிராமத்திற்கு சென்ற போது ஒரு பாமக தொண்டரின் பெண் குழந்தைக்கு சம்யுக்தா என்று பெயர் வைத்து மகிழ்ந்தார். தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட செளமியா அன்புமணிக்கு பொது மக்கள் சால்வை அணிவித்தும் , ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு