அரசியல்

Dhanush | Nellai | Election 2029 | 2029 மக்களவை தேர்தலில் களமிறங்கும் தனுஷ்?

மக்களவை தேர்தலில் களமிறங்கும் தனுஷ்?

thanthitv

Dhanush | Nellai | Election 2029 | 2029 மக்களவை தேர்தலில் களமிறங்கும் தனுஷ்? #dhanush #nellai #election2029 #parliamentelection #tnpolitics #thanthitv தேர்தலுக்கு தயாராகிறதா தனுஷ் ரசிகர் மன்றம்? நடிகர் தனுஷ் ரசிகர் மன்றத்தில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய தொகுதிகளில் பொறுப்பாளர்களை அறிவிக்கும் வகையில் ரசிகர்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, 2029 ஆம் ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலை குறிவைத்து எடுக்கப்படுகிறதா? என்ற கேள்வி சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.

Suitcase Deadbody கூடுவாஞ்சேரி மனித கறி பிரியாணி - ஜோடியாக பிடித்து.. தமிழ்நாடு இழுத்துவரும் போலீஸ்

Minister Nirmalkumar | ``பத்திரிகையில திமுககாரங்க பேர் எதுக்கு?’’ - Min.நிர்மல்குமார் ஆவேச குரல்

#BREAKING || NepalDisaster | இந்தியாவுக்கு நன்றி சொன்ன நேபாள அதிபர்

Armstrong Case | ஆம்ஸ்ட்ராங் கேஸை வைத்து மிரட்டல் - Insp.க்கு இடியை இறக்கிய ஐகோர்ட்

Private School Case | ``ரூ.100 கோடி’’ - எங்கப்பா அந்த அரசகுமார்..