அரசியல்

"சட்டப்படி ஆதாரம் கிடைத்தால் ராஜா கைது" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

சட்டத்துக்கு தேவையான ஆதாரம் கிடைக்கும் நிலையில், பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா கைது செய்யப்படுவார் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் சாரல் விழாவை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதனையொட்டி நடைபெறும் கண்காட்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளையும் அவர் பார்த்து ரசித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்