அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அளிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நேரத்தில் அறிவிப்பார் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.