அரசியல்

DyCM Udhayanithi | முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி

thanthitv

#DyCMUdhayanithi | #Karunanidhi | #Thanjavur | #Statue | #ThanthiTV DyCM Udhayanithi | முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் சானூரப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், கருணாநிதி ஒரு வரலாற்றுப் பதிவு, அவரது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்றார். மேலும், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கி, பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்