அரசியல்

"திமுக, தினகரனை எதிர்கொள்ள தயார்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது வரும் என்று அதிமுக காத்திருப்பதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

20 தொகுதி இடைத்தேர்தல் எப்போது வரும் என்று அதிமுக காத்திருப்பதாக, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மற்றும் தினகரனை எதிர்கொண்டு 20 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்