அரசியல்

TN Governor | RN Ravi | துணைவேந்தர் விவகாரம்.. தடையை சுட்டிக்காட்டி ஆளுநர் ரவி எதிர்ப்பு

தடையை சுட்டிக்காட்டி ஆளுநர் ரவி எதிர்ப்பு

thanthitv

TN Governor | RN Ravi | துணைவேந்தர் விவகாரம்.. தடையை சுட்டிக்காட்டி ஆளுநர் ரவி எதிர்ப்பு #TNGovernor #RNRavi #ViceChancellor #University துணைவேந்தர்களை நியமனம் தொடர்பான தமிழக அரசின் தேடுதல் குழுவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை வேந்தரிடமிருந்து பறித்து அரசிடம் வழங்குவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். வேந்தரால் பரிந்துரைக்கப்பட்டபடி, பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவரின் பிரதிநிதியைத் தேர்வுக் குழுவில் சேர்ப்பதற்கு உடனடியாக தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் தேர்வுக் குழு துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது