அரசியல்

டெல்லி வன்முறையை தூண்டியதாக எழுந்த புகார் - உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

டெல்லியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
டெல்லியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் ஹர்ஷ் மந்தர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு எதிராக எப்.ஐ.ஆர் தாக்கல் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்