போராட்டத்தில் இறங்கிய ராகுல்.. கோஷத்தால் அதிரவிடும் எதிர்க்கட்சி MP-க்கள் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் போராட்டம் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.,க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்... அதனை காணலாம்...