டெல்லி மாணவர்களின் போராட்டத்திற்கு கெஜ்ரிவால், சரத் பவார் நேரில் ஆதரவு டெல்லி ஜெந்தர் மந்தரில் தர்ணாவில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். போராட்டக் களத்தில் பேசிய கெஜ்ரிவால், எப்பேர்ப்பட்ட சர்வாதிகாரியும் மக்கள் சக்திக்கு முன்னால் தலைவணங்கியே ஆக வேண்டும்" என்றார்,,,