அரசியல்

நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக எம்.பி.க்கள் போராட்டம் - மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக முழக்கம்

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக எம்.பி.க்கள் மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக எம்.பி.க்கள் மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் கைகளில் பதாகைகள் ஏந்தியபடி, மேகதாது திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேகதாது திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது, கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள், திட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை