அரசியல்

டெல்லி முதல்வர் வீட்டுக்கு சீல்... வெளியேற்றப்பட்ட அதிஷி... பரபரப்பாக கையெழுத்து போட்ட காட்சி

தந்தி டிவி

டெல்லி முதல்வரின் இல்லத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்து அதிஷியின் உடைமைகளை வெளியில் கொண்டு வந்தனர். இதனையடுத்து உடைமைகளை தனது தனிப்பட்ட இல்லத்திற்கு அதிஷி கொண்டு வந்தார். இந்நிலையில், தனது தனிப்பட்ட இல்லத்தில் உடைமைகளுக்கு நடுவே அமர்ந்து கோப்புகளில் அதிஷி கையெழுத்திட்டுள்ளார். டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் இல்லத்தை காலி செய்த பிறகு அதிஷி அந்த இல்லத்தில் தனது உடைமைகளை இடமாற்றம் செய்தார். எனினும்,, முதல்வர் இல்லத்தின் சாவி அதிஷியிடம் இருந்தாலும் முறைப்படி அவருக்கு இல்லம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி பொதுப்பணித் துறையினர் முதல்வர் இல்லத்திற்கு சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்