அரசியல்

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி : கட்சி பதவியை ராஜினாமா செய்த பி.சி.சாக்கோ

டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.

தந்தி டிவி
டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது. இது தவிர, அக்கட்சியின் வாக்குகளும் 4 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது. இந்நிலையில், இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த பி.சி.சாக்கோ தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சரிவு 2013 ஆம் ஆண்டு ஷீலா தீட்ஷித் முதலமைச்சராக இருந்த போதே தொடங்கி விட்டதாகவும், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி கவர்ந்து சென்று விட்டதாகவும் சாக்கோ தெரிவித்துள்ளார். அந்த வாக்குகளை காங்கிர​ஸ் திரும்பப் பெறமுடியாது என்றும், அந்த வாக்குகள் ஆம் ஆத்மி வசம் தான் நீடிக்கும் என்றும் சாக்கோ தெரிவித்துள்ளார்.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..