அரசியல்

புதிய CM ஆனதும் அதிஷி சொன்ன முதல் வார்த்தை.. அதிர்ந்த டெல்லி.. உறைந்த கெஜ்ரிவால்

தந்தி டிவி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு அளித்ததற்கும், என் மீது நம்பிக்கை வைத்ததற்கும் எனது தலைவரும், அரசியல் குருவுமான அரவிந்த் கெஜ்ரிவாலு்ககு நன்றி தெரிவித்தார்.

எம்.எல்.ஏ., அமைச்சர், இப்போது முதல்வர் பதவி ஆகிய பொறுப்புகள், என்னைப் போன்ற ஒரு சாமானிய தொண்டருக்கு ஆம் ஆத்மி கட்சியில் மட்டுமே சாத்தியம் என்று கூறிய ஆதிஷி முக்கியமான பொறுப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் டெல்லி முதல்வராக்க பாடுபடுவோம் என்று கூறிய அவர்,

டெல்லி மக்களை பாதுகாக்க, அரவிந்த் கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் கீழ் அரசாங்கத்தை நடத்தவும் முயற்சிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்