அரசியல்

மெகா ட்விஸ்ட்.. இதை யாருமே எதிர்பார்க்கால - களத்தில் இறங்கிய கெஜ்ரிவால் மனைவி

தந்தி டிவி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், மக்களவை தேர்தலுக்காக குஜராத்தில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளில், ஆம் ஆத்மி கட்சி இரண்டு இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் மீதமுள்ள 24 இடங்களிலும் போட்டியிடுகிறது. இந்நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கெஜ்ரிவால் நீதிமன்றக் காவலில் இருப்பதால், அவருடைய மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் சுனிதா கெஜ்ரிவாலின் பெயரை அக்கட்சி அறிவிக்கும் என கூறப்படுகிறது.

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்