அரசியல்

Delhi CJP Protest | ``தேவைப்பட்டால் நானே இறங்குவேன்’’ - கரப்பான் பூச்சி கட்சிக்கு VVIP முழு ஆதரவு

Delhi CJP Protest | ``தேவைப்பட்டால் நானே இறங்குவேன்’’ - கரப்பான் பூச்சி கட்சிக்கு VVIP முழு ஆதரவு

thanthitv

``தேவைப்பட்டால் நானே களத்தில் இறங்குவேன்’’ - கரப்பான் பூச்சி கட்சிக்கு VVIP முழு ஆதரவு டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக மம்தா பானர்ஜி குரல் ​ மேற்கு வங்கத்தில் பாஜகவின் அரசியல் ஆதிக்கத்தை வீழ்த்த காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். கொல்கத்தாவில் பேசிய மம்தா பானர்ஜி, டெல்லியில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' நடத்தி வரும் போராட்டத்திற்கு ஏற்கனவே தாம் முழு ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் , தேவைப்பட்டால் அந்த போராட்டத்தில் தாமே நேரில் சென்று கலந்துகொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்