அரசியல்

Delhi CJP Protest | டெல்லி தடியடி விவகாரம் - அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்

Delhi CJP Protest | டெல்லி தடியடி விவகாரம் - அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்

thanthitv

டெல்லியில் அரசுக்கு எதிராக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' நடத்திய போராட்டங்கள் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றத்தை இழுக்க வேண்டாம் என மனுதாரர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ​ டெல்லியில் அரசுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி நடத்தினர். ​திங்கள்கிழமை போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய இந்த தடியடி விவகாரம் குறித்து விசாரிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்