அரசியல்

"கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசும், டெல்லி அரசும் இணைந்து செயல்படும்" - கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு உடனான ஆலோசனை கூட்டம் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு உடனான ஆலோசனை கூட்டம் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி உள்துறை அமைச்சகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்