அரசியல்

தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா...

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தேசியக் கொடி ஏற்றும் போது கயிற்றை மாற்றிப் பிடித்ததால் தேசியக் கொடி கீழ்நோக்கி வந்தது.

தந்தி டிவி

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தேசியக் கொடியை பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா ஏற்றும் போது தவறுதலாக கயிற்றை மாற்றிப் பிடித்ததால் தேசியக் கொடி கீழ்நோக்கி வந்தது. சுதாரித்துக் கொண்ட அமித்ஷா தேசியக் கொடியை உடனடியாக ஏற்றினார்.

TN Govt | CM Vijay | CMRL | MRTS |அப்படியே மாறப்போகும் சென்னை - தமிழகஅரசுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்

Mekedatu | CM Vijay | மாறிய ரிப்போர்ட்.. முடிவோடு இறங்கிய கர்நாடகா.. தமிழகத்தை கொதிக்க வைக்கும் மூவ்

Breaking | TN Medical Selection | Counselling | MBBS BDS மாணவர் சேர்க்கை - வெளியான முக்கிய அறிவிப்பு

BJP | AmitShah | Chennai | அமித்ஷா வருகை.. பாதுகாப்பு ரேடாருக்குள் சென்னை..!

Karnataka | Tamilnadu | பேரதிர்ச்சி.. தமிழர்கள் போலி என்கவுன்ட்டரா..? உயிர்தப்பியர் பகீர் வீடியோ