அரசியல்

18 எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக தீர்ப்பு - நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் கடிதம்

தகுதி நீக்க வழக்கில் 18 எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் வசித்து வரும் நீதிபதி எம்.சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்து மர்மநபர்களால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி சுந்தர் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு