சிலிண்டர் தட்டுப்பாடு.. ஒரே போடாக போட்ட ராகுல்காந்தி #gascylindershortage #lpgshortage #rahulgandhi #america #iranisraelwar #thanthitv கேஸ் தட்டுப்பாடு - மக்களவையில் ராகுல் காந்தி விமர்சனம் நாடு முழுவதும் கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.