அரசியல்

கஜா புயல் :"இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி வழங்குங்கள்" - தமிழக அரசுக்கு, தினகரன் கோரிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை போதாது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை போதாது என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மீனவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்த டி.டி.வி தினகரன், மக்களை சந்திக்க ஆட்சியாளர்களுக்கு அச்சம் நிலவுவதாக விமர்சித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்